டி20 உலகக்கோப்பை… ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா..!!!
நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 11.5…
Read more