அக்சர் படேல், குல்தீப் யாதவ் அபாரம்…. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா…!!!

நடப்பு டி20 உலகக் கோப்பை 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா…

Read more

Other Story