அலைமோதும் கூட்டம்…. “கூடுதல் கட்டணம் இல்லை” போக்குவரத்து துறை அமைச்சர்….!!
தமிழ்நாட்டில் பேருந்துப் பயணத்திற்கான முன்பதிவுகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைக் காட்டிலும் கணிசமாக உயர்வைக் கண்டுள்ளது. எனவே இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதற்கான உள்கட்டமைப்பின் தயார்நிலையை உறுதிப்படுத்த மாநில போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தீவிரம் காட்டி வருகிறார். அதே…
Read more