சென்னை மெட்ரோ ரயில் பணி…TBM மெஷின்களுக்கு பேரு வச்சாச்சு… என்னென்ன தெரியுமா…??
சென்னையின் போது போக்குவரத்தை விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது phase -1 திட்டத்தின் கீழ் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் சென்ட்ரல் சென்னை முதல் பரங்கிமலை ஆகியவலைத்தளங்களில் மெட்ரோ ரயில்…
Read more