‘MS தோனி அல்ல…. “டெத் ஓவரில் இவருக்கு பந்து வீசுவது கடினம்”….. கோலி யாரை சொன்னார்?…. நினைவு கூர்ந்த அஸ்வின்.!!
ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் ஷர்மாவைப் பற்றி விராட் கோலியுடன் உரையாடியதை நினைவு கூர்ந்தார். 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா அற்புதமாக பேட்டிங் செய்தார். 2 போட்டிகளிலும் ரோஹித் அரைசதம் அடித்தார். அவரது இன்னிங்ஸ் பற்றி…
Read more