பொருட்களை அள்ளி செல்ல குப்பைத்தொட்டி… பலே வேலை பார்த்த திருடன்…. ஸ்பாட்டில் கிடைத்த தக்க தண்டனை…. பாராட்டுகளை குவிக்கும் வீடியோ….!!
வெளிநாட்டில் நடந்த சம்பவம்; இந்தியர் ஒருவரின் கடையில் பட்ட பகலில் திருடன் ஒருவன் அங்குள்ள பொருள்களை திருட முயற்சி செய்கிறான். அதாவது அங்குள்ள பொருட்களை ஒரு குப்பை தொட்டியில் நிரப்புகிறான். இதை பார்த்த கடை ஊழியர் அந்தத் திருடனை தடுக்கின்றனர். இருப்பினும்…
Read more