திடீர் விபத்து : “லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி” தென்காசி அருகே பரபரப்பு…!!
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேற்று நடைபெற்ற விபத்தில் லோடு ஆட்டோ ஒன்று கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லோடு ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில்…
Read more