சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய மாணவி…. வீட்டிற்கு வந்த பெற்றோர்… தலையில் இடியாய் விழுந்த செய்தி… ஐயோ இப்படியா நடக்கணும்..!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரமண்டாகுப்பம் பகுதியில் வேலு, ஜெயம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய இளைய மகள் ரூபிகா 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரூபிகா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் அங்குள்ள ஒரு ஆட்டு…
Read more