அரிவாள் கத்தியுடன் கெத்தாக ரீல்ஸ் போட்ட இளைஞர்கள்… தட்டித்தூக்கிய போலீஸ்…!!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வெளியிட்ட ரில்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காயல்பட்டினம் பகுதியில் நூர் தீன்(24)…
Read more