பல்லி பயலே….. “44 பில்லியன்” கூண்டுல சந்திப்போம்…. சண்டைக்கு ஏறும் எலான் மஸ்க்..!!
எலான் மஸ்க் பெயரில் இன்ஸ்டாகிராம் ஓனர்க்கு சாவல் விடப்பட்ட ட்விட் தற்போது வைராலஜி வருகிறது. ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட திரெட் செயலி எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பயனாளர்களை சேர்த்து வருகிறது. இதை ஆரம்பத்தில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத நிலையில்…
Read more