உணவின் பெயர் தெரியாது… ஆனா நல்லா… “Thug Life” படக்குழுவினர் நிகழ்ச்சியில் திரிஷாவை கிண்டல் அடித்த கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ…!!!
சமீபத்தில் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதில், நிகழ்ச்சியை தொகுத்து நடத்திய ஆண் தொகுப்பாளர், நடிகை த்ரிஷாவிடம், “உங்களுக்கு பிடித்த உணவு எது?” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த த்ரிஷா, “எனக்கு நிறைய உணவுகள் பிடிக்கும். அதில் வேகவைத்த…
Read more