அடடே என்ன ஒரு புத்திசாலித்தனம்….? திறமையாக விளையாடி மனிதரை வென்ற காகம்…. வியக்க வைக்கும் வீடியோ…!!

காகம் ஒன்று Tic-tac-toe என்ற விளையாட்டை நபர் ஒருவரோடு விளையாடி வென்ற வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோஷா என்ற பெயர் கொண்ட இந்த காகம் இது போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மற்ற விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளன…

Read more

Other Story