மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி…. நிதி நிறுவன அதிபர் பலி; மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மார்க்கம்பட்டியில் நிதி நிறுவன அதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாலா என்ற மனைவி உள்ளார். நேற்று குப்புசாமி தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் ஸ்ரீ…
Read more