அதிர்ச்சி..! ரூ1,20,000…. “மின்கம்பத்திலிருந்து காப்பர் ஒயர் திருட்டு” 3 பேர் கைது…!!
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாலை மின் கம்பத்திலிருந்து ₹1.20 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குணசேகரன் (23), ஆகாஷ் (21) மற்றும் அபினேஷ் (23) என…
Read more