தமிழ்நாட்டில் ஜியோ ரூ.35,000 கோடி முதலீடு….. மாநாட்டிற்கு நேரில் வராதது வருத்தமளிக்கிறது…. முகேஷ் அம்பானி.!!
ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு…
Read more