டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!
டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் பொது தேர்வுகான கட்டணத்தையும், ஒரு முறை பதிவிற்கான கட்டணத்தையும் தேர்வர்கள் எளிமையாக யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை…
Read more