அதிர்ச்சி..! குற்றாலம் மெயின் அருவியில் திடீரென நீருடன் விழுந்த பாறை கற்கள்..! 5 பேர் காயம் ;சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்காக தனித்தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெயின் அருவியில் ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நீருடன் சேர்ந்து பாறை கற்கள் உருண்டு வந்து விழுந்ததால் 5 பேர் பலத்த…
Read more