மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்…. ஓட்டுனர் உரிமம் ரத்து….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!
ஈரோடு மாநகர் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபர்கள், சிக்னல்களை மீறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக போலீசார்…
Read more