முதலமைச்சர் பதவி முக்கியமா..? திமுகவை விரட்டுவது முக்கியமா..? – TTV தினகரன்..!
திமுகவை வீழத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று டிடிவி தினகரன்கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து விட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை…
Read more