Breaking: விஜயை பார்க்க ஏர்போர்ட்டில் குவிந்த தொண்டர்கள்… தவெகவினர் மீது பாய்ந்தது வழக்கு… 133 வாகனங்களுக்கு அபராதம்… போலீஸ் அதிரடி..!!!
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நேற்று பூத் கமிட்டி மாநாட்டிற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்றார். அவர் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு சென்ற நிலையில் அவருக்கு கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வைத்தே தொண்டர்கள் உற்சாக…
Read more