“மனித குலத்தின் வெற்றி போர்க்களத்தில் கிடையாது”… ஐநா சபையில் பிரதமர் மோடி பேச்சு…!!!
பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய போது, மனித குலத்தின் வெற்றியின் அடிப்படையில் கூட்டு பலம் முக்கியமானதாக இருப்பதை வலியுறுத்தினார். இந்தியா, 25 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டதோடு, நிலையான வளர்ச்சியை அடைவதற்கான தனது…
Read more