“கர்மா” சும்மா விடுமா…? பாகிஸ்தான் நிலைமைக்கு இதுதான் காரணம்.. ஜெய்சங்கர்..!!!
ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். அவர் கூறுகையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகள் மற்றும் அதனை தொடர்ந்து எடுத்துக் கொண்ட…
Read more