எங்க வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே..! UPSC மாணவர்களை கதறவிட்ட கூகுள் மேப்…. நடந்தது என்ன…??
நாடு முழுவதும் நேற்றுயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் எழுதினார்கள். இருப்பினும், கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டுள்ளார். இதனால் அந்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள். அதாவது, மகாராஷ்டிராவில்…
Read more