“எய்ம்ஸ் மருத்துவமனை”… வைரலாகும் விடுதியின் வீடியோ… என்னதான் நடந்துச்சு..!!
இப்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இந்தியாவின் முதன்மை மருத்துவ கல்லூரியான எய்ம்ஸ் (AIMS) மாணவர் விடுதியின் வாழ்க்கையை ஒரு மாணவர் வெளியிட்டுள்ளார். மருத்துவ படிப்பு என்பது பெரும்பாலான மாணவர்களின் கனவாக உள்ளதால், மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது…
Read more