ராமேஸ்வரத்திற்கு சென்ற போது…. ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்…!!
ஆந்திர மாநிலத்தில் விமல் குமார்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விமல் குமார் தனது குடும்பத்தோடு ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர்…
Read more