கோவிலில் ஆக்ரோஷமாக சாமி ஆடிய பெண்… திடீரென அரிவாளை எடுத்து ஒரே வெட்டு… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான விபரீதம்..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூகத்தை கலக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, முத்துவேல் மற்றும் அவரது குடும்பம் கோயிலில் பரிகாரம் செய்ய வந்தபோது, அவரது மனைவி சத்யா (34) திடீரென சாமி ஆட…
Read more