4 மாதத்தில் 5 உலக சாதனை… நுண்ணறிவுத் திறனில் கலக்கும் குழந்தை… நேரில் சந்தித்து எஸ்.பி. பாராட்டு…!!!

தென்காசியில் ஹாஜி-சுவாதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லயா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று இக்குழந்தை சாதனை படைத்துள்ளது. அவரிடம் 2 புகைப்படங்களை காண்பித்து…

Read more

Other Story