“எஸ்.பி வந்திதா பாண்டே மீதான ஆபாச தாக்குதல்”…. உடனே நடவடிக்கை எடுங்க…. எம்பி கனிமொழி கோரிக்கை…!!
திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி…
Read more