அடுத்தகட்டத்திற்கு சென்ற பிரபல யூடியூபர்ஸ்…. யார் தெரியுமா?.. படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
யூடியூபில் தங்களது நடிப்பை வெளிக்காட்டும் இளைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனர். அதன் பிறகு திரைத்துறையில் நுழைந்து பயணித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூபில் பல்வேறு விஷயங்களை நகைச்சுவை கலந்த வீடியோவாக வெளியிட்டு வந்த கோபி மற்றும் சுதாகர் திரை துறையில் களமிறங்கியுள்ளனர்.…
Read more