பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…. 24 மணி நேரமும் “z” பிரிவு பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் “Z” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 24 மணி நேரமும் சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும் இந்தியா முழுவதும் அவா் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வாகனமும் உடன் போகும்…
Read more