தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவை திருவள்ளுவர் தினமான வருகிற 16-ஆம் தேதி மற்றும் குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதி ஆகிய நாட்களில் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதனை மீறி செயல்பட்டாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
தூங்கிய போது எழுப்பிய மனைவி…. மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!
கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சினேகா(24). விக்னேஷ் அந்த பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். நேற்று மாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷ் சினேகா தூக்கத்தில் இருந்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்…
Read moreஇதெல்லாம் தேவையா சார்… 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதி துணை மின் நிலையத்தில் இளம் பொறியாளராக வேலை பார்க்கிறார். வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி ராஜேந்திரன் பணி நிறைவு பெற உள்ளார். இதனால் ஓய்வு…
Read more