
ரத்தன் டாடா இந்திய வணிக துறையின் டைட்டன் என்று அழைக்கப்படுகின்றார். .இந்நிலையில் “டாடா அறக்கட்டளை” மற்றும் “டாடா சன்ஸ்” குழுமத்தை குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரத்தன் டாடாவின் மறைவிற்கு பின்னர் அவருடைய இளைய சகோதரரான நொய்யல் டாடா அவர்கள் டாடா அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து டாடா சன்ஸ் குழுமத்திற்கும் இவரே தலைவராக பொறுப்பேற்றார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு டாடா சன்ஸ் குழுமம் இவர் தலைவராக முடியாது என்ற தகவலை வெளியேற்றிள்ளது.
ஏனென்றால் தாரா குழுமத்தில் மோதல்களை தடுப்பதற்காக ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதிவுகளை வகிக்க கூடாது என்ற விதியை 2022 ஆம் ஆண்டு ரத்தம் தாத்தா அவர்கள் இயற்றியுள்ளார் ஆகையால் அவரது இளைய சகோதரரான நோயல் தாத்தா அவர்கள் தானா சேர்ந்த தலைவராக முடியாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன ஏனென்றால் டாடா குழுமத்தில் மோதல்களை தடுப்பதற்காக ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதிவுகளை வகிக்க கூடாது என்ற விதியை 2022 ஆம் ஆண்டு ரத்தன் டாடா அவர்கள் இயற்றியுள்ளார் ஆகையால் அவரது இளைய சகோதரரான நோயல் டாடா அவர்கள் தலைவராக முடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.