சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, குரங்குகள் டயப்பர் அணிந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 4 குட்டி குரங்குகள் வரிசையில் நின்று ஆடை அணிந்துகொண்டிருக்கிறது. இதனிடையில் பெண் ஒருவர் அந்த குரங்குக்கு ஆடையை அணிவிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் பலவித கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CpbvwDPO0NB/?utm_source=ig_embed&utm_campaign=loading