கால்பந்து ஜாம்பவான் என உலக மக்களால் அழைக்கப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நாசர் அணியுடன் சேர்ந்து மிகவும் சிறப்பான முறையில் விளையாடிக்கொண்டு வருகிறார். தற்போது இவர் சமூக வலைதளங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் இன்ஸ்டா, FB, X, யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் முதல் முறையாக 100 கோடி follower-களை கொண்ட முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே 64 கோடி follower-கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.