முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு. 5 காசு உயர்ந்து 5 ரூபாய் 55 காசுக்கு விற்பனை ஆகிறது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முடிவெடுத்துள்ளது.
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு…!!
Related Posts
“தென்னை மரத்தில் தேங்காய் பறித்த 10-ம் வகுப்பு மாணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… தென்காசியில் சோகம்…!!!
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மகன் அமர்நாத் (வயது 15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக…
Read moreஅரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “ஓடும் பேருந்தில் திக் திக் நிமிடங்கள்”… நடத்துனர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!
கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த…
Read more