
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆறுகளின் டைவர்ஷனரி…. இப்ப நகரத்தில் பெரிய பிரச்சனை என்னன்னா… diversionary canal (திசை திருப்பும் கால்வாய்) வலது பக்கம், தென்பக்கம் diversionary canal நகரத்துக்குள்ள தண்ணீர் அந்த அளவுக்கு போகாம…. அடுத்து நகரத்துக்குள் இருந்து தண்ணி வெளியேறுவதற்கு ஒரு வழி… எந்த பக்கம் சாயலாக இருக்குதோ… வாட்டமாக இருக்குதோ… அந்த பக்கத்தில் அப்படி கொண்டு போயி… இதையெல்லாம் திட்டுமிடனும்…. அது மட்டும் இல்லாமல் இந்த தண்ணீரை 2, 3 ஏரிகளை உருவாக்குக….
மன்னர்கள் தான் ஏறிய வெட்டினாங்க என வரலாறு இருக்கு…. ஏன் மக்களாட்சியில் ஏரி வெட்டக் கூடாதா ? உருவாக்க கூடாதா ? உருவாக்கலாம்… அதில் நீரை டைவர்ட் பண்ணுங்க… நெல்லைக்கு ஒரு மூணு ஏறி…. நெல்லைப் பகுதியில் சொல்லல…… நெல்லையில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு தள்ளி கொண்டு போங்க… 50 கிலோமீட்டர் இந்த பக்கமும்… அந்த பக்கமும் டைவர்ட் பண்ணுங்க….. நீரேற்றம் மூலமா எவ்வளவு டெக்னாலஜி வந்துருச்சு….
1TMC, 1/2 TMC ஏரி கொண்டு வாங்க… அங்கங்க உருவாக்கி தண்ணியை டைவர்ட் பண்ணுங்க…. இது உலகத்தில் எல்லாமே பண்ணிட்டு இருக்காங்க…. ஜப்பான் நாட்டில் டோக்கியோல எவ்வளவு மழை பெய்தாலும், தரைக்கு மேல தண்ணி நிக்காது. ஏனென்றால் உள்ளே எல்லாமே பாதாள மழை நீர் வடிகால் இருக்கு…. அந்தப் தண்ணியை பயன்படுத்துறாங்க… அந்த அளவுக்கு கூட வேண்டாம், கட்டுமானங்கள் எல்லாம் கொஞ்சம் விலை அதிகமா இருக்கும்…. இங்கு இருக்கிற சிம்பில் பிளான டெக்னாலஜி எல்லாம் இருக்கு. அதை அவசியமா நீங்க செயல்படுத்த வேண்டும். இன்னொன்னு இது வெள்ள காலம் மட்டும் தான் என் தெரிவித்தார்.