
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கடந்த வார எபிசோடுகளில் பாக்யாவின் மருமகள் ஜெனி கர்ப்பமாக உள்ள நிலையில், திடீரென வழுக்கி விழுந்துவிடுவது போன்று காட்சிகள் வந்தது. இதையடுத்து அவரை ராதிகா ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்வார்.
இந்நிலையில் ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேஷுக்கு கீழே விழும் காட்சியில் நிஜத்திலேயே காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கையிலிருந்த வளையல் உடைந்து அவரது கையில் குத்தியதில் உண்மையில் ரத்தம் கொட்டி உள்ளது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
View this post on Instagram