
UTS செயலியை பயன்படுத்துபவர்களுக்கு ரயில்வே துறை மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த செயலி பொது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. தற்போது UTS செயலி மூலமாக தூரத்தை பொருட்படுத்தாமல் எந்த ரயில் நிலையத்திற்கும் எந்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் டிக்கெட் வாங்கிய ஒரு மணி நேரத்திற்குள் பயணம் தொடங்க வேண்டும். அதே சமயம் இது ரயில் நிலையத்திலிருந்து குறைந்தது ஐந்து மீட்டர் தொலைவில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.