
காதலர் தினம் இன்று (பிப்,.14) கொண்டாடப்பட்டு வருக்கிறது. காதலர் தின வாரம் சென்ற 7 ஆம் தேதி ரோஜா தினத்துடன் துவங்கியது. இதையடுத்து காதலுடன் தொடர்புடைய புரபோஸ் டே, சாக்லேட் டே, Kiss day போன்றவை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இன்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் கவிஞர் வைரமுத்து இருவரும் காதலர்களுக்கு வாழ்த்து கூறி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எந்த நிலையிலும் வரலாம்
எந்த வயதிலும் வரலாம்அது ஒன்றல்ல
ஒன்றிரண்டு மூன்று
நான்கென்று
எண்ணிக்கை ஏறலாம்ஆனால்,
என்னதான் அது என்ற
இருதயத் துடிப்புக்கும்,
எப்போதுதான் நேரும் என்ற
உடலின் தவிப்புக்கும்
இடைவெளியில் நேருகின்ற
துன்பம் குழைத்த
இன்பம்தான் காதல்அந்த
முதல் அனுபவம் வாழ்க— வைரமுத்து (@Vairamuthu) February 14, 2023
All time lover boy @ikamalhaasan #jayaprada #KamalHaasan #aandavar #Indian2 https://t.co/HSIQ4ekdVP pic.twitter.com/JnTq8EQc9Z
— கடவுள் கமல்👈 (@ulaganayagan1) February 14, 2023