யாருடா நீ ? ஒரு ஊடகத்தில் உட்கார்ந்துட்டா என்ன அசிங்கப்படுத்திருவ ? எப்படி இருக்கிறது ? எவ்வளவு வலிச்சி இருக்கும். உன் வீட்டு பிள்ளை சொன்னவுடன் உனக்கு வருதுல்ல… என் மனைவி, என் தாயே, உட்கார வைத்து… காந்தராஜன் என ஒரு மருத்துவர் வச்சிட்டு எவ்வளவு கேவலமா பேசின நீ ? உங்களை எல்லாம் நான் விட்டது தான்டா தப்பு. கடந்து போயிருவான்… கடந்து போயிடுவான் .. அமைதியா இருப்பான் என என்ன வேணும்னாலும் பேசுவியா நீ..
யூட்யூப் ஆரபிச்சிட்டா என்ன வேணாலும் பேசுவியா நீ. டேய் நீ கூலிக்கு வேலை செய்றவன்டா, நான் கொள்கைக்கு எல்லாத்தையும் விட்டுட்டு போராடுறவன் எனக்கு எவ்வளவு திமிரு இருக்கனும். என்னமோ என்னை அவமானப்படுத்திருத்த மாதிரி பேசுறது.
ஹேய் உன் பொண்டாட்டிக்கு… உனக்கு… உன் பிள்ளைக்கு…. உன் பரம்பரைக்கும் சேர்த்துதாண்டா நான் போராடிகிட்டு இருக்கேன். என்ன விசாரிக்கிற இந்த போலீஸ்… என்ன அசிங்கப்படுத்த நினைக்கிற இந்த கூட்டத்துக்கும் சேர்ந்த நான் போராடிட்டு இருக்கேன். அது தெரியாம சும்மா பேசிட்டு இருக்க கூடாது.
அவரு என்னை அசிங்கப்படுத்துறாராம்…. என்னத்துக்கு என்னை அசிங்கப்படுத்துறாரு. என் தம்பியே பேசி இருக்காங்க… சீமானை பற்றி கொஞ்சம் வீடியோஸ் இருக்கு அனுப்பட்டுமா ? என்று உடனே அனுப்புங்க அப்படின்னு சொல்லி இருக்காரு. வீரலட்சுமி எல்லாம் வந்து சொல்லித்தான் தீரனும். நீதிமன்றத்தில் பொது மன்னிப்பு கேட்கணும். தெரியாம பேசிட்டேன் என பொது மன்னிப்பு கேட்கணும் என தெரிவித்தார்.