இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் குழந்தைகளுடைய வீடியோ சந்தோஷப்படுத்தும் விதமாகவும், சிரிப்பூட்டும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது சிரிப்பூட்டும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது . அதாவது இந்த விடீயோவில் தாய் ஒருவர் தன்னுடைய மகனுக்கு மருந்து கொடுப்பதற்கு அவரை குடி குடி என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.

பக்கத்தில் அந்த சிறுவனின் சகோதரி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுமி எழுந்து வந்து தன்னுடைய தம்பியின் தலையைப் பிடித்து மருந்தை ஒரே வாயில் ஊற்றிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

https://x.com/i/status/1806198076555526645