இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் உர்பி ஜாவித். இவர் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். எப்போதும் வித்தியாசமான மற்றும் ஆடைகளை அணியும் உர்பி தற்போது வலை போன்ற உடையில் தடுப்பு வைத்தது போன்று ஒரு உடையை அணிந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் வழக்கம் போல் வரை விமர்சித்து வருகிறார்கள். இந்த உடையில் நடிகை உர்பி டீ குடிக்க முடியாமல் முதலில் சிரமப்பட்டார். அதன் பிறகு ஒரு புதிய வழியை கண்டுபிடித்து டீ குடித்தார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உர்பி பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.