நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே நின்றது. அந்த சத்தம் கேட்டு கார்த்திக் சமையலறைக்கு சென்றார். அப்போது கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தம் போட்டதால் கரடி அங்கிருந்து ஓடி புதர்க்குள் மறைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்த கரடி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பீதியில் பொதுமக்கள்…!!
Related Posts
“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…
Read more“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…
Read more