
இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் விழும்பில் அமர்ந்து கொண்டு இணையதளத்தின் தனது வீடியோவை பதிவு செய்ய நடனமாடும் காட்சியை நிகழ்வை ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பெண் தன் கையில் உள்ள குழந்தையின் ஒரு காலை பிடித்து அந்தப் பெண்ணின் கையில் மாற்றி மாற்றி நடனமாடி பதிவு செய்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளம் புகழுக்காக இந்த நடவடிக்கையானது மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. அதாவது இணையதளத்தில் புகழோடு இருப்பதைவிட தாயாக இருப்பது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. இந்த செயலானது மிகவும் வருத்தத்திற்கு உரியதாக உள்ளது.
இதனால் நெட்டிசன்கள் அந்தப் பெண்ணின் செய்யலை விமர்சித்து தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த சம்பவம்… சமூக வலைதளத்தில் புகழ்பெறுவதற்காக மனிதர்கள் எந்த ஒரு எல்லைக்கும் செல்வார்கள் என காட்டுகிறது.
15 sec #Reels is more important than the child’s life.pic.twitter.com/FRg5TUbSAq
— ShoneeKapoor (@ShoneeKapoor) September 19, 2024
“>