சிங்கப்பூரில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரரான குகேஷும் கலந்து கொண்டார். இவர் சீனாவை சேர்ந்த லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதில் குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை அவருக்கு கிடைத்துள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி, முர்மு முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மாஸ்க் வரை அவரை பாராட்டினர். இதையடுத்து போட்டி முடிந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் முகேஷ் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த குக்கேஷிடம் 10 வயது சிறுமி ஒருவர் நெருங்கியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கையால் செய்யப்பட்ட தலையணையை காட்டி, தான் அவரது மிகப்பெரிய ரசிகை என்று கூறி ஆட்டோகிராப் போடும்படி கேட்டுள்ளார். சிறுமின் அன்பை கண்டு நெகிழ்ந்த குகேஷ் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Chess With Lokesh (@chesswithlokesh)