
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள திருச்சிற்றம்பலம் மற்றும் நடிகர் கார்த்தியுடன் சர்தார் போன்ற திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் ராசி கண்ணா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போதும் தன்னுடைய இணையதள பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
