தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.