
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, சம்யுக்தா மற்றும் சங்கீதா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் 210 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் பாடகி மானசி இணைந்து பாடிய ரஞ்சிதமே பாடலுக்கு தற்போது நடிகர் சரத்குமார் நடனமாடியுள்ளார். தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Here's how @varusarath5 & @realsarathkumar celebrated the success of #VeeraSimhaReddy & #Varisu / #Vaarasudu 💃🕺#VaralaxmiSarathkumar #Sarathkumar #Tollywood #Kollywood #VacationMode pic.twitter.com/wDqzHCRLtZ
— Hyderabad Times (@HydTimes) January 19, 2023