வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குடியாத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த வேலூர் மாதேஸ்வரன் நீதிமன்றம் யுவராஜுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு…. வாலிபர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
“என்ன மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். சமீபத்தில் ஒரு சிறுமி காவல் நிலையத்திற்கு வந்து அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார்…
Read more“போட்டோவை காட்டுங்க…” குழந்தைகளை கொன்று விட்டு கதறி அழுத பெண்…. கள்ளக்காதலால் சீரழிந்த வாழ்க்கை….!!
சென்னை மாவட்டம் குன்றத்தூர் சேர்ந்த அபிராமி(39) டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவரது கணவர் விஜய் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அபிராமி அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அபிராமிக்கும்…
Read more