சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லத்தீப்பை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த லத்தீப்பை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வா.. போகலாம்…” உயிர் தப்பிக்க மனைவியின் கையை பிடித்து கொண்டு ஓடிய கணவர்…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று வேலை முடிந்து சரஸ்வதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். பின்னர்…
Read more“என் கணவரின் விருப்பம்…” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிரியா(34) – சிவகுமார் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சிவக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் சிவக்குமார் வேறு…
Read more